ஷாப்பிங் அம்சத்திற்கான இந்தப் படத்தில் நீலநிற பிளேஸர் அணிந்த ஒரு பெண்ணின் LVF காட்சியும் அடுக்கப்பட்ட வடிவங்கள், ஐகான்கள், தயாரிப்புக் கார்டுகள் ஆகியவையும் காட்டப்பட்டுள்ளன.

உங்களுக்குப் பிடித்த தோற்றத்தைக் கண்டறியுங்கள்

உங்களுக்குப் பிடித்த ஆடையைப் பார்த்தீர்களா? அல்லது உங்கள் ஹாலுக்குப் பொருத்தமான நாற்காலியைப் பார்த்தீர்களா? உங்களுக்குப் பிடித்தமான அத்தகைய ஆடைகள், ஃபர்னிச்சர், வீட்டு அலங்காரப் பொருட்கள் போன்றவற்றை வார்த்தைகளில் விவரிக்காமலேயே அவற்றுக்கான பரிந்துரைகளைப் பெறலாம்.

மொழிபெயர்ப்பு அம்சத்திற்கான இந்தப் படத்தில் ஸ்வான் படகு வாடகைக் கடையின் LVF காட்சியும் அடுக்கப்பட்ட வடிவங்கள், ஐகான்கள், தயாரிப்பு லேபிள் ஆகியவையும் காட்டப்பட்டுள்ளன.

வார்த்தைகளை நகலெடுத்தலும் மொழிபெயர்த்தலும்

100க்கும் மேற்பட்ட மொழிகளில் இருந்து வார்த்தைகளை நிகழ்நேரத்தில் மொழிபெயர்க்கலாம். அத்துடன் பத்திகள், வரிசை எண்கள் போன்ற மேலும் பலவற்றை படத்தில் இருந்து நகலெடுத்து உங்கள் மொபைலிலோ Chromeமைப் பயன்படுத்தும் கம்ப்யூட்டரிலோ ஒட்டலாம்.

வீட்டுப்பாடம் அம்சத்திற்கான இந்தப் படத்தில் கணக்குப் பாடப்புத்தகப் பக்கத்தின் LVF காட்சியும் அடுக்கப்பட்ட வடிவங்கள், ஐகான்கள், முடிவு பேணல், ரெட்டிகளில் ஹைலைட் செய்யப்பட்ட சமன்பாடு ஆகியவையும் காட்டப்பட்டுள்ளன.

படிப்படியாக வீட்டுப்பாடத்திற்கான உதவி

பாடத்தில் சந்தேகமா? கணிதம், வரலாறு, வேதியியல், உயிரியல், இயற்பியல் போன்ற பல துறைகளுக்கான வீடியோக்கள், முடிவுகள் மற்றும் அவற்றுக்கான விளக்கங்கள் அளிப்பவர்களை இணையத்தில் விரைவாகக் கண்டறியலாம்.

அடையாளம் காணுதல் அம்சத்திற்கான இந்தப் படத்தில் சிவப்பு இஞ்சிச் செடியின் LVF காட்சியும் அடுக்கப்பட்ட வடிவங்கள், முடிவு பேணல் ஆகியவையும் காட்டப்பட்டுள்ளன.

தாவரங்களையும் விலங்குகளையும் அடையாளம் காணுங்கள்

உங்கள் நண்பரின் வீட்டில் உள்ள தாவரத்தின் பெயரையும், பூங்காவில் பார்த்த நாய் என்ன வகை என்பதையும் கண்டறியலாம்.

இந்தப் படத்தில் மூன்று சாதனங்கள் (ஒரு டெஸ்க்டாப், இரண்டு மொபைல்கள்) அடுத்தடுத்து வைக்கப்பட்டுள்ளன, அவற்றில் Lensஸைப் பல்வேறு வழிகளில் அணுகலாம் என்பதைக் காட்டுகிறது.

*Lens, Google Imagesஸில் கிடைக்கிறது

தேவைப்படும் இடத்திலேயே விடைகளைப் பெறுங்கள்

Lens உங்கள் எல்லாச் சாதனங்களிலும் விருப்பமான ஆப்ஸிலும் கிடைக்கிறது.

Google லோகோ

Google ஆப்ஸ்

கேமரா லோகோ

Google கேமரா

Photos லோகோ

Google Photos

இந்தப் படத்தில் இரண்டு மொபைல் சாதனங்கள் உள்ளன. ஒன்று மங்கலாகவும் மற்றொன்றில் Google App முகப்புத் திரையில் QSBயும் கேமரா ஐகானும் ஹைலைட் செய்யப்பட்டுள்ளன.
Google லோகோ

Google Lensஸைப் பயன்படுத்திப் பாருங்கள்

Google ஆப்ஸின் தேடல் பட்டியில் Lens உள்ளதா எனப் பாருங்கள்

ஆப்ஸைப் பெறுக

ஆப்ஸைப் பதிவிறக்க ஸ்கேன் செய்யுங்கள்

iOS மற்றும் Androidக்கான QR குறியீடு
Google தேடல் பட்டியில் கேமரா ஐகான்