உங்களுக்குப் பிடித்த தோற்றத்தைக் கண்டறியுங்கள்
உங்களுக்குப் பிடித்த ஆடையைப் பார்த்தீர்களா? அல்லது உங்கள் ஹாலுக்குப் பொருத்தமான நாற்காலியைப் பார்த்தீர்களா? உங்களுக்குப் பிடித்தமான அத்தகைய ஆடைகள், ஃபர்னிச்சர், வீட்டு அலங்காரப் பொருட்கள் போன்றவற்றை வார்த்தைகளில் விவரிக்காமலேயே அவற்றுக்கான பரிந்துரைகளைப் பெறலாம்.
வார்த்தைகளை நகலெடுத்தலும் மொழிபெயர்த்தலும்
100க்கும் மேற்பட்ட மொழிகளில் இருந்து வார்த்தைகளை நிகழ்நேரத்தில் மொழிபெயர்க்கலாம். அத்துடன் பத்திகள், வரிசை எண்கள் போன்ற மேலும் பலவற்றை படத்தில் இருந்து நகலெடுத்து உங்கள் மொபைலிலோ Chromeமைப் பயன்படுத்தும் கம்ப்யூட்டரிலோ ஒட்டலாம்.
படிப்படியாக வீட்டுப்பாடத்திற்கான உதவி
பாடத்தில் சந்தேகமா? கணிதம், வரலாறு, வேதியியல், உயிரியல், இயற்பியல் போன்ற பல துறைகளுக்கான வீடியோக்கள், முடிவுகள் மற்றும் அவற்றுக்கான விளக்கங்கள் அளிப்பவர்களை இணையத்தில் விரைவாகக் கண்டறியலாம்.
தாவரங்களையும் விலங்குகளையும் அடையாளம் காணுங்கள்
உங்கள் நண்பரின் வீட்டில் உள்ள தாவரத்தின் பெயரையும், பூங்காவில் பார்த்த நாய் என்ன வகை என்பதையும் கண்டறியலாம்.
*Lens, Google Imagesஸில் கிடைக்கிறது
தேவைப்படும் இடத்திலேயே விடைகளைப் பெறுங்கள்
Lens உங்கள் எல்லாச் சாதனங்களிலும் விருப்பமான ஆப்ஸிலும் கிடைக்கிறது.
Google ஆப்ஸ்
Google கேமரா
Google Photos
Chrome
Google Lensஸைப் பயன்படுத்திப் பாருங்கள்
Google ஆப்ஸின் தேடல் பட்டியில் Lens உள்ளதா எனப் பாருங்கள்
ஆப்ஸைப் பெறுகஆப்ஸைப் பதிவிறக்க ஸ்கேன் செய்யுங்கள்